Support Me ��


SUBSCRIBE NOW

Showing posts with label Jio. Show all posts
Showing posts with label Jio. Show all posts

How i get high speed 4G AT | Small settings you need to change

How i get high speed 4G AT | Small settings you need to change

In this video I am not going to teach how to speed up AIRTEL , I give you the solution , you need to change/port sim, Airtel is one of the fastest network but this time they not provide good network speed, so I really Hate , they not provide good communication and quality, sorry for this.

Quick Video : https://youtu.be/UuNmNQ6bbNg



In this video I'm going to show how to get full power of 4g.
#SpeedOf4G #High_Speed_4G

Speed test app link : http://turboagram.com/83Ww


Also See :
Jio vs Airtel - Speed Test
https://youtu.be/rFpCb5xgq70
Google translat tricks
https://youtu.be/M9nInrt4clw
Awesome Visual Navigation
https://youtu.be/sUeBl735njg
Use Free Wi-Fi Securely
https://youtu.be/FaiXax2ER7k
Control your PC from Mobile
https://youtu.be/RNRYCZQXpRM
Google assistant in Tamil
https://youtu.be/oZYq4rqzMgI
Cheap Domain only at ₹55
https://youtu.be/9j19We-zPII



Tags :
jio vs airtel, airtel speed up, airtel high speed,

You Are Wrong! - Jio vs Airtel - Speed Test

You Are Wrong! - Jio vs Airtel - Speed Test



#TheTrueSpeed Wo Win? Watch the video.
In this video I'm going to show speed test Airtel with jio.
The true speed.

 No More Shareit | FTP USE SERVER
https://youtu.be/Z3OPWngodR8


I'm using Jio after daily data finish, 0kbps proof is shown in video. Airtel have 1.2gb 4g data balance , I'm using another mobile hotspot, only one connected WiFi, but Airtel is not working, wast of 1.2gb data, signel strength is 3/5, but not working data, if data is turned off it shows 15mb used,10mb used so I'm very disappointed with airtet. So I make this video,
I tested speed using speed test app. Link in below check out.

Cheap Domain only at ₹55
https://youtu.be/9j19We-zPII


Quick Video : https://youtu.be/rFpCb5xgq70




Speed test app link :
Speed test app link : http://turboagram.com/83Ww


Also See :
Google translat tricks
https://youtu.be/M9nInrt4clw
Awesome Visual Navigation
https://youtu.be/sUeBl735njg
Use Free Wi-Fi Securely
https://youtu.be/FaiXax2ER7k
Control your PC from Mobile
https://youtu.be/RNRYCZQXpRM
Google assistant in Tamil
https://youtu.be/oZYq4rqzMgI
Cheap Domain only at ₹55
https://youtu.be/9j19We-zPII
PC hotspot Internet Share
https://youtu.be/CfAiERTKvXk
 No More Shareit | FTP USE SERVER
https://youtu.be/Z3OPWngodR8


  Tags :
jio speed test, airtel speed test, jio vs airtel,

ஜியோ போன் 2 நாளை முதல் விற்பனை: விலை & விபரக்குறிப்பு.!

 ஜியோ போன் 2 நாளை முதல் விற்பனை: விலை & விபரக்குறிப்பு.!
ஜியோ போன் வெற்றியைத் தொடர்ந்து தனது புதிய ஜியோ போன்2 ஐ சுதந்திர தினத்தன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது ஜியோ நிறுவனம். அதில் திடீர் மாற்றத்தை இப்பொழுது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.




ஜியோ போன் 2 நாளை முதல் விற்பனை: விலை & விபரக்குறிப்பு.!
இதன்படி ஜியோ வின் புதிய ஜியோ போன் 2 நாளை முதல் விற்பனைக்குக் கிடைக்குமென்ற அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

Don't have time? Watch This....
Quick Video :






ஆகஸ்ட் 16 மதியம் 12 மணிக்கு விற்பனை

ஆகஸ்ட் 16 மதியம் 12 மணிக்கு ஜியோ போன் 2 இன் அதிரடி விற்பனைத் துவங்குகிறது. Jio.com வலைத்தளம் மற்றும் MyJio ஆப் இல் உங்களுக்கான ஜியோ போன் 2 ஐ வாங்கலாம். இந்த புதிய ஜியோ போன் 2 கிவெர்ட்டி கீபேட் சேவையுடன் வாட்ஸ் ஆப், யூடுப், முகப்புத்தகம், டிவிட்டர் போன்ற சேவைகளுடன் விற்பனைக்கு வருகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41 ஆம் ஆண்டு பொது கூட்டம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41 ஆம் ஆண்டு பொது கூட்டத்தில் ஜியோ வின் புதிய ஜியோ போன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.2,999 எனவும் அனைத்து ஜியோ கடைகள் மற்றும் ஜியோ வலைத்தளம் மற்றும் ஜியோ செயலி மூலம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதிரடி ஆஃபர் ரூ.501

இத்துடன் இன்னொரு அதிரடி ஆஃபர் ஐ ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு வழங்கியிருக்கிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்து பழைய மொபைல் போன்களை வேண்டுமானாலும் கொடுத்து, வெறும் ரூ.501 செலுத்தி ஜியோவின் புதிய மொபைலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஜியோ போன் 2 விபரக்குறிப்பு:

- 2.4 இஞ்ச் QVGA டிஸ்பிளே
- 2 மெகா பிக்சல் பின் கேமரா மற்றும் விஜிஏ முன் கேமரா
- டூயல் சிம் வசதி
- 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள் சேமிப்பு
- 128ஜிபி எக்ஸ்பெண்டபிள் சேமிப்பு
- வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- என்.எப்.சி
- எப் எம் வசதி
- 2000 எம்ஏஎச் பேட்டரி
விலை : ரூ.2,999


Also See :

நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம்
https://youtu.be/UMzJrimNwkk
ஜியோ புயல்: 1 நொடிக்கு 1ஜிபி
https://youtu.be/IM-KIhMnLJU
₹ Indian Rupee (ரூபாய்) and English(India) in your PC
https://youtu.be/OSwvXfIvbD0
JioFi Buy? உசார் ஆய்கங்க
https://youtu.be/PYn_cld8MW8
JioFi @499 offer?
https://youtu.be/t5kImFuYAwg
How to access blocked websites
https://youtu.be/NnpHQiqa9mw
 

ஜியோ புயல்: 1 நொடிக்கு 1ஜிபி வேகத்தில் கிளம்பும் ஜியோ பிராட்பேண்ட்.!

 ஒரு வினாடிக்கு 1ஜிபி வேகம்


பலரும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகா ஃபைபர் பிரான்ட்பேன்ட் திட்டத்தை சிறுத் தினத்திற்கு முன் நடந்த ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்தது. அதன் அடுத்த இலக்கு பிராட்பேண்ட் சேவைதான் என்ற வதந்திகள் இப்பொழுது உண்மையாகி உள்ளது. ஜியோ ஜிகா ஃபைபர் என்று பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் சேவை கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

இந்த ஜியோ ஜிகா ஃபைபர் சேவைக்கான பதிவு ஆகஸ்ட் 15 முதல் முன்பதிவு தொடங்குகிறது. இந்தியா முழுவதிலும் 1,100 நகரங்களில் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை பயனர்களுக்குக் கிடைக்கும் வகையில் ஜியோ நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்தச் சேவையை பின்வரும் நாட்களில் விரிவுபடுத்தப்படுமென்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 Don't have a time? Watch this video.
Quick Video :







JioGiga Fiber Offer : Click Here





ஒரு வினாடிக்கு 1ஜிபி வேகம்

ஒரு வினாடிக்கு 1ஜிபி வேகம்

ஜியோ ஜிகா பைபர் சேவை ஒரு வினாடிக்கு 1ஜிபி வேகம், என்ற வேகத்தில் இந்த புதிய சேவையைப் பயன்படுத்த முடியும் என ஜியோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 15 முதல் மைஜியோ ஆப்(Myjio app) அல்லது ஜியோ(jio.com) இணையதளத்தில் லாகின் செய்து பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான முன்பதிவை இலவசமாகச் செய்துகொள்ளலாம் என்று அம்பாணி கூறியிருக்கிறார்.

பிராட்பேண்ட் சேவை

மேலும், இதைப் பிரபலப்படுத்த ஜியோ சந்தையில் அறிமுகமாகும்போது, 3 மாதம் கூடுதல் வேலிடிட்டியுடன் ஒரு நொடிக்கு 1ஜிபி வேகத்தில் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அளித்த சில சலுகைகளை இதற்கும் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிகா டிவி

ஜிகா டிவி மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவை என்ற இரண்டு சேவைகளை ஜிகா ஃபைபர் சேவையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதைப் பிரபலப்படுத்த ஜியோ சந்தையில் அறிமுகமாகும்போது, ப்பிரீ புக் செய்பவர்களுக்கு ஜிகா பைபர் ரௌட்டர் மற்றும் ஜிகா டிவிக்கான செட்டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

4K தொழில்நுட்பத்தில் 400 எச்டி சேனல்

ஜிகா டிவி சேவையில் உங்களுக்கு ஜிகா டிவிக்கான செட்டாப் பாக்ஸ் உடன் 400 எச்டி சேனல் மற்றும் அன்லிமிடெட் மூவிஸ் மற்றும் இதர ஜியோ ஆப் சேவைகள் அனைத்தும் கிடைக்கப்பெறுவீர்கள் என்ற அறிவிப்பை ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி வெளியிட்டனர். இதில் 4K தொழில்நுட்பத்தில், திரையரங்குகளில் படம் பார்ப்பது போல அனுபவத்தைப் பெறலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

ஜிகா ஸ்மார்ட் ஹோம்

ஜிகா ஸ்மார்ட் ஹோம் சேவையில் உங்களுக்குத் தேவையான சூப்பர் செக்யூரிட்டி சேவைகளை வழங்குகிறது. இதில் உங்களுக்கு ஆடியோ டோங்க்ல், வீடியோ டோங்கல், ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஸ்மார்ட் பிளக், அவுட்டோர் சிசிடிவி, ஸ்மார்ட் டிவி, இண்டோர் கேமரா, புகை சென்சார், காஸ் லீக் சென்சார் போன்று நிறைய வேவைகள் வழங்கப்படுவதாக அம்பானி தெரிவித்தார்.

ஆகஸ்ட் 15 இல் முன்பதிவு இந்தச் சேவை மற்றும் ரிலையன்ஸ் தயாரிப்புகள் கிகாபிட் கணெக்ஷன் உங்களுக்கு வேண்டும் என்றால், உங்களுடைய மைஜியோ ஆப் அல்லது ஜியோ(jio.com) இணையதளத்தில் லாகின் செய்து முன்பதிவு செய்து இந்தச் சேவையை பெற்றுக்கொளம். ஆகஸ்ட் 15 இல் முன்பதிவு தொடங்குகிறது.

JIO PLANS :

 


 Also See:

JioFi Buy? உசார் ஆய்கங்க
https://youtu.be/PYn_cld8MW8
JioFi @499 offer?
https://youtu.be/t5kImFuYAwg
How to access blocked websites
https://youtu.be/NnpHQiqa9mw
Fast Charging Technology
https://youtu.be/Ge-gXiOooUs
How camera works (தமிழில்) Image sensor works? | CMOS and CCD
https://youtu.be/OlLSwC4-AoY

Backlinks

Website Design Company in Coimbatore
Website Design Company in Tamil nadu
Website Design Company in Karur
Website Design Company in Erode
Website Design Company in ooty
Website Design Company in theni
Website Design Company in thoothukudi
Website Design Company in Chennai
Website Design Company in Sathy
Website Design Company in Coimbatore Tamilnadu
Cheap Website Design Company in Coimbatore
Adsense Website Design Company in Coimbatore
ecommerce Website Design Company in Coimbatore
school Website Design Company in Coimbatore
Academy Website Design Company in Coimbatore
Test Website Design Company in Coimbatore
Best Website Design Company in Coimbatore
Adsense Website Design Company in Coimbatore
Adsense Website Design Company in Tamil nadu
Adsense Website Design Company in Karur
Adsense Website Design Company in Erode
Adsense Website Design Company in ooty
Adsense Website Design Company in theni
Adsense Website Design Company in thoothukudi
Adsense Website Design Company in Chennai
Adsense Website Design Company in Sathy
Free SEO Tools online
Free SEO Tools online Website
Free SEO Tools online Plagiarism
Free SEO Tools online article rewriter tool
Free SEO Tools online article reading and writing criticism
Free SEO Tools online seo backlink
Free SEO Tools online Free backlink maker
Free SEO Tools online seo backlink strategy
Free SEO Tools online content writting
360 help SEO Tools online Plagiarism checker
360 help SEO Tools online seo backlink
360 help SEO Tools online Free backlink maker
360 help SEO Tools online content writting
360 help SEO Tools online article rewriter tool
360 help SEO Tools
360 help SEO Tools India
360 help SEO Tools Tamil
360 help SEO Tools website